Kim-ன் பிடிவாதம்! North Korea-வில் தாண்டவமாடும் உணவுப்பஞ்சம் | Food Crisis | Oneindia Tamil

2021-06-18 523

#NorthKorea
#Kim

North Korea Kim Un vows to be ready for confrontation with America

கொழுக்மொழுக்கென்று இருக்கும் அதிபர் கிம்ஜாங் உன் நாட்டில், யாருக்கும் சாப்பாடு இல்லையாம்.. பட்டினி தாண்டவமாடுகிறதாம்.. ஒரு வாழைப்பழம் கூட வாங்கி சாப்பிட முடியவில்லையாம்.. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவுடன் "சேலஞ்ச்" செய்துள்ளார் அதிபர் கிம்ஜாங்.

Videos similaires